பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடைந்தார்

பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடைந்தார்

தலைமறைவாகியிருந்தாக கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணத்தை பயன்படுத்தி கிரிபத்கொட பகுதியில் அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பிரசன்ன ரணவீரவை
கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )