Tag: arrested
மெகசின் சிறைக் கைதி மரணம் – சிறைச்சாலை தலைமை அதிகாரியும் பெண் அதிகாரியும் கைது
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மரணம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ... Read More
இராகம வர்த்தக நிலைத்தில் பெண்ணின் கூந்தலை வெட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் உட்பட 5 பேரும் இன்று நீதிமான்றத்தில் ஆஜர்
இராகம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் கூந்தலை பலவந்தமாக வெட்டி, துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரான பெண் உட்பட 5 பேர் இராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ... Read More
முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சிவீட்டில் துப்பாக்கி மகஸின்கள் – தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் CID யால் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து இரண்டு டி-56 துப்பாக்கி மெகசின்கள், ... Read More
தித்வா சூறாவளி நிவாரணப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பெண் அபிவிருத்தி அதிகாரிகள் கைது
'தித்வா' (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அரணாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தமது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண் அபிவிருத்தி அதிகாரிகள் அரணாயக்க ... Read More
“முழு நாடும் ஒன்றாக” நடவடிக்கையின் கீழ்ஒரே நாளில் 742 போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது
"முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 742 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அணுர ... Read More
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட் டியமை மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ... Read More
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி, லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி ... Read More

