
“முழு நாடும் ஒன்றாக” நடவடிக்கையின் கீழ்ஒரே நாளில் 742 போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது
“முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 742 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, போதைப்பொருளை அடியோடு ஒலிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன
CATEGORIES Sri Lanka

