கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து

கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து

கொழும்பு – ஆமர் வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )