நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 30 பேர் பலி !

நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 30 பேர் பலி !

இந்த ஆண்டில் இதுவரையான காலபகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 29 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்களாவர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )