
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி
இறுதிப் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (20) காலை போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
CATEGORIES Sri Lanka

