தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (23) சற்று குறைவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் இன்றைய விலை நிலைவரத்தின்படி,

22 கரட் ஒரு பவுண் தங்கம் 245,000 ரூபா எனவும்,

24 கரட் ஒரு பவுண் தங்கம் 265,000 ரூபா எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )