ராஜகிரியவில் தீ விபத்து

ராஜகிரியவில் தீ விபத்து

ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று (27) தீ விபத்து ஏற்பட்டது.

தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )