கஜ முத்துடன் இருவர் கைது

கஜ முத்துடன் இருவர் கைது

கொழும்பில் 170 கிராம் கஜ முத்துடன் நேற்று (28) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கொம்பனி வீதி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நேற்று (28) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )