பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்உள்ள ஊழியர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )