துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )