Tag: Thusitha Halloluwa

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிடியாணை

Mithuna- November 13, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.  நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் ... Read More

துசித ஹல்லோலுவுக்கு பிணை

Mithuna- September 18, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநரான துசித ஹல்லோலுவ, நாரஹேன்பிட்டி ... Read More

துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- September 4, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு பிணை

Mithuna- June 20, 2025

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (20) காலை கோட்டை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தேசிய ... Read More

துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- June 6, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (6) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய லொத்தர் ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- June 4, 2025

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

துசித ஹல்லொலுவிற்றுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- June 2, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச ... Read More