பொசன் விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த தீர்மானம்

பொசன் விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த தீர்மானம்

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நாளை (09) முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொலிதீன் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்துக்கொள்ளுமாறும் திருடர்களிடமிருந்து தங்கள் மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )