
கொட்டகலை பிரதேச சபையின் அதிகாரம் இ.தொ.கா வசமானது
நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்படுள்ளதுடன், உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசுதாசன் யாகுள மேரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

