
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

