HomeSri LankaMain Newsதெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் MithunaJune 19, 2025 1:56 pm 0 ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. CATEGORIES Main NewsSri Lanka TAGS relocatedSri Lanka EmbassyTehranTemporarily Share ThisAUTHORMithuna