Tag: today
இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி
யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. ... Read More
மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு
ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனையொட்டி நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் ... Read More
இன்று முதல் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்
இன்று (30) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போது அடையாளம் காணப்பட்ட அபாயப் ... Read More
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More

