இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

அத்துடன், ஆசியாவின் பங்குச்சந்தைகள் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் திறக்கப்படும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )