தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோம்பேகி இன்று (26) இலங்கைக்கு வந்தார்.

தென்னாபிரிக்க முன்னாள்  ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )