
முன்னாள் சுகாதார செயலாளர் கைது செய்யப்பட்டார்
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்க இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

