
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது .
CATEGORIES Uncategorized

