
பாகிஸ்தானில் கனமழை ; 18 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், 18 பேர் உயிரிழந்தனர்.
பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றை மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அந் நாட்டு மாகாண பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES World News

