
தேங்காயின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் தேங்காய் விலை வேகமாக குறைந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, தேங்காய் 220 ரூபாவுக்கு விற்கப்பட்டது, ஆனால் தற்போது, வியாபாரிகள் 100 முதல் 170 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

