நியூயார்க் நகரின் புதிய மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்வு

நியூயார்க் நகரின் புதிய மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து நடைபெற்ற புதிய மேயர் தேர்தல் நேற்று நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியையும் முஸ்லீம் சமூகத்தையும் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி (வயது 34) போட்டியிட்டார். அவருக்கு எதிராக குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா வேட்பாளராக இருந்தார்.

இந்நிலையில் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்று, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லீம் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயராக வரலாறு படைத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )