
பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி
ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று இன்று (05) விபத்துக்குள்ளானது.
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, வேண்டிகோனர் பகுதியில் வீதியை வீட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

