சக்தி திருமகன் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

சக்தி திருமகன் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார்.

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )