
உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இராஜினாமா
ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரேன்ன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார்.
அவரது இராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
உக்ரேன் பிரதமர் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES World News

