இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்று அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைதான மீனவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )