
பாகிஸ்தானில் வெள்ளம் ; 234 பேர் பலி
பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றமையால் அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையானது தற்போது 234 பேராக பதிவாகியுள்ளது என பாகிஸ்தான் பேரிடர் மேலாணமைத் துறை தெரிவித்துள்ளது.
CATEGORIES World News

