ரோஹிதவின் மருமகனுக்கு விளக்கமறியல்

ரோஹிதவின் மருமகனுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட ஜீப் வாகனம் தொடர்பில் இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )