2024 ஆம் ஆண்டு 5,305 ரயில் பயணங்கள் இரத்து

2024 ஆம் ஆண்டு 5,305 ரயில் பயணங்கள் இரத்து

2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 101 ரயில்கள் தடம் புரண்டதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )