
லெபனானில் மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது
இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது.

