விமான நிலையங்களைச் சுற்றி பட்டம் விட வேண்டாம்                                  பொதுமக்களிடம் விமானப்படை கோரிக்கை

விமான நிலையங்களைச் சுற்றி பட்டம் விட வேண்டாம் பொதுமக்களிடம் விமானப்படை கோரிக்கை

நாட்டில் உள்ள விமான நிலையங்களை சுற்றி பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு விமானப்படை பொதுமக்களிடம் கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது மக்கள் விமான நிலையங்களைச் சுற்றி பட்டம் விடுவது அதிகரித்து வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது .

இதனால் விமானங்களுக்கு விபத்தை ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை கூறுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )