சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும் கைது

சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெலிகம சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை மற்றும் களுத்துறை பகுதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் பத்தே சுரங்க மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும், முக்கிய சந்தேக நபராகக் வெலிகம சஹான் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )