
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று (30) காலை சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

