Tag: daughter
யானை தாக்கி தாயும் மகளும் பலி
குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் ... Read More
ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று (31) பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ... Read More
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ... Read More
மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு பிணை
நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல இன்று (09) உத்தரவிட்டுள்ளது. ட நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ... Read More
கெஹெலிய, மனைவி மற்றும் மகள் விடுதலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்களது பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து, அவர்களை விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது ... Read More
சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி தாயும் மகனும் பலி
சட்ட விரோதமாக பிணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும் மகனும் பலியான சம்பவம் ஒன்று நேற்று (05) இரவு சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது . வீட்டு அயலில் சிறிய சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த ... Read More
மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்று, தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து ... Read More

