
மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு பிணை
நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
ட நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

