
போதைப்பொருளுடன் சிக்கிய லொறி
சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் இன்று (22) சுற்றிவளைத்துள்ளனர்.
தங்காலை பகுதியில் போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

