Tag: Tangalle

தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி

Mithuna- November 19, 2025

தங்காலை - உனாக்குருவ பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ... Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவில் விமல் வீரவன்ச ஆஜர்

Mithuna- October 9, 2025

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (09) முன்னிலையாகியுள்ளார். பொலிஸாரின் கூற்றுக்கமைய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More

”தங்காலை பிராந்திய குற்றவிசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது”

Mithuna- October 6, 2025

தங்காலை பிராந்திய குற்றவிசாரணைப் பிரிவில் தம்மால் இன்று முன்னிலையாக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு , இன்று (06) ‘பெலியட் சனா’ என்ற நபர் ... Read More

போதைப்பொருளுடன் சிக்கிய லொறி

Mithuna- September 22, 2025

சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் இன்று (22) சுற்றிவளைத்துள்ளனர். தங்காலை பகுதியில் போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் ... Read More

தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

Mithuna- September 7, 2025

தங்காலை – நெதோல்பிட்டிய  பகுதியில் இன்று (07) ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக  கூறப்படும்  இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, தங்காலை பொலிஸார் இன்று (07) ... Read More