
”தங்காலை பிராந்திய குற்றவிசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது”
தங்காலை பிராந்திய குற்றவிசாரணைப் பிரிவில் தம்மால் இன்று முன்னிலையாக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு , இன்று (06) ‘பெலியட் சனா’ என்ற நபர் குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கை தொடர்பான விசாரணைக்காக தங்காலை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

