
சாகல ரத்னாயக நிதி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க நிதி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.
இன்று காலை அவர் ஆஜராகினார்.
CATEGORIES Sri Lanka

