விமல் வீரவன்ச CIDயில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறைக்கு இன்று (15) ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்று அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு இன்று (15) வருகைதந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.