அதுரலியே ரதன தேரருக்கு பிடியாணை

அதுரலியே ரதன தேரருக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் நேற்று (18) பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ வுட்லர் தெரிவித்தார்.

மேலும் அவர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )