சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால், பல இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் சதீஷ் கமகே அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )