புப்புரஸ்ஸவில் ஆணொருவரின் சடலம் மீட்பு

புப்புரஸ்ஸவில் ஆணொருவரின் சடலம் மீட்பு

புப்புரஸ்ஸ, ரஜத்தலாவ பகுதியில் கோழி பண்ணையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ரஜத்தலாவ, கேடகும்புரே பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )