
அனுராதபுரம் இபலோகம, குஞ்சிகுளம் வாவியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
அனுராதபுரம் இபலோகம குஞ்சிகுளம் வாவியை 82 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரக்கோன் தலைமையில் நடைபெற்றது.

வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற குறிக்கோள் ஊடாக நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக வாரி மஹிம எமத உரிமை திட்டத்தின் கீழ் இபொலோகம குஞ்சிகுளம் வாவி இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இபொலோகம பிரதேச செயலகத்தின் தலைவர் பிரசன்ன மாகாவிட உட்பட விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

