
சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சீவலி அருக்கொட நியமனம்
சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

