
லெவர்குசனில் இணைந்த லூகாஸ் வஸ்கூஸ்
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்னாள் அணித்தலைவரான லூகாஸ் வஸ்கூஸ் இணைந்துள்ளார்.
றியல் மட்ரிட்டுடனான தனது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலேயே பின்களவீரரான வஸ்கூஸ், லெவர்குசனுடன் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
CATEGORIES Sports News

