சீன ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

சீன ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் மோடி நேற்று (30) சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று(31) பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )