HomeSri LankaMain Newsரணிலை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்த மஹிந்த VivekaAugust 23, 2025 11:00 am 0 சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka